விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய முன்னாள் அமைச்சர் காமராஜ்

0பார்த்தது
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அவளிவநல்லூர் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் சுப்பிரமணியனுக்கு, அப்பகுதி வழியாகச் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.