மன்னார்குடியில் பலத்த மழை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

0பார்த்தது
மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் லேசான மழை பெய்தது. இன்று காலை வெயில் அடித்தாலும், தற்போது காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்புடைய செய்தி