கோட்டூரில் ஆன்லைன் லாட்டரி விற்ற நபர் கைது

51பார்த்தது
கோட்டூரில் ஆன்லைன் லாட்டரி விற்ற நபர் கைது
கோட்டூர் பகுதியில் சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் கோட்டூர் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் கடை வீதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெருஞ்சனகுடி கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பவர் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை எடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி