நன்றி தெரிவித்த மன்னார்குடி எம்எல்ஏ

417பார்த்தது
நன்றி தெரிவித்த மன்னார்குடி எம்எல்ஏ
மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ எஸ். காமராஜ், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, நீடாமங்கலம் பகுதியில் திறந்த வாகனத்தில் நின்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் நன்றி தெரிவித்தபோது, நீடாமங்கலம் பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாகவும், மேம்பாலப் பணிகளைத் தொடர்வதாகவும், பயணிகள் நிழற்குடை கட்டுவதாகவும் உறுதியளித்தார். பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்புடைய செய்தி