அமைச்சர் டிஆர்பி. ராஜா வேலை வாய்ப்பை உருவாக்கி தரவில்லை வாசன்

0பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் எஸ். காமராஜை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே. வாசன் இன்று வடுவூர் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அமைச்சராக இருந்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி. ராஜா கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவில்லை என குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி