பேரளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை, 22 ஆம் தேதி நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இதனால் பேரளம், கொல்லுமாங்குடி, கொல்லாபுரம், உபயவேதாந்தபுரம், குறுங்குளம், கோவில்கந்தங்குடி, ஆலத்தூர், திருப்பாம்புரம், குமாரமங்கலம், கற்கத்தி, இஞ்சிகுடி, அம்பல், பூந்தோட்டம், திருமாலம், கூத்தனூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.