அதம்பார் சுற்று வட்டார கிராமங்களுக்கு நாளை மின் நிறுத்தம்

184பார்த்தது
அதம்பார் சுற்று வட்டார கிராமங்களுக்கு நாளை மின் நிறுத்தம்
அதம்பார் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை 21ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், மருதவஞ்சேரி, கடகம்பாடி, பாகசாலை விலாகம், அதம்பார், இறவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், அண்ணியூர், ராமாபுரம், புதுக்குடி, பரவாக்கரை, கூந்தலூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி