திருவாரூர்: பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

301பார்த்தது
திருவாரூர்: பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 310 மனுக்களை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரனிடம் சமர்ப்பித்தனர். பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி