சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும் புகார் மனுவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட காவல்துறை கண்டித்தும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி நன்னிலத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.