தலையாமங்கலத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்

75பார்த்தது
தலையாமங்கலத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மன்னார்குடி அருகே தலைமங்கலம் கிராமத்தில் திருவாரூர் மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் தலைமங்கலம் பாலு தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்றது. திமுகவினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி