வாணக்காரத்தெரு காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா

342பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வாணக்காரத்தெரு காளியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான 182வது ஆண்டு தீமிதி திருவிழா இன்று இரவு நடைபெற்றது. இன்று காலை பாலுக்கு திருவிழா நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் திருப்பாற்கடல் குளக்கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி