
மன்னார்குடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று மாலை அக்கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ், அமைப்பு செயலாளர் சிவா. ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் 11 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அதிமுகவினர் பங்கேற்பது குறித்தும், அதிமுக பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



























