நீடாமங்கலம்: தூய்மைப் பணிக்கு புதிய வாகனங்கள்

91பார்த்தது
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் தூய்மைப் பணிகளை விரைவுபடுத்தவும், எளிதாக்கவும் புதிய டிராக்டர், டிப்பர், மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதனை தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன்சந்திரன் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி