
மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்தலைமையில் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் ஆ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர். தேர்தல் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.






















