திருத்துறைப்பூண்டியில் வீடு வீடாக வழங்கப்பட்ட விண்ணப்பம்

64பார்த்தது
திருத்துறைப்பூண்டியில் வீடு வீடாக வழங்கப்பட்ட விண்ணப்பம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 4, 5 மற்றும் 16வது வார்டு மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை 1ம் தேதி திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் தனியார் திருமண அரங்கில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான விண்ணப்பங்களை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் மற்றும் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினர். முகாமிற்கு தேவை இருப்பின் மனுக்களை அளித்து பயன்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி