மன்னார்குடி அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா

224பார்த்தது
மன்னார்குடி அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா
மன்னார்குடி கோபாலசமுத்திரம் பள்ளியில் மிட்டவுன் ரோட்டரியுடன் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 120 மாணவர்களுக்கு ரூபாய் 15,000 மதிப்புள்ள குடைகளை மிட்டவுன் ரோட்டரி சாசனத் தலைவர் Rtn. Dr. பாலகிருஷ்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் மருத்துவர் காரிமுத்து, RTS பாண்டியராஜ் ஆகியோர் பரிசளித்து மாணவர்களைப் பாராட்டினர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி