பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது சண்முகம் பேட்டி

89பார்த்தது
திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என தேர்தலுக்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சிகள் கணித்தபோது மத்திய அரசு அதை மறுத்ததாகவும், தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த விலை உயர்வு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மொத்த சுமை என்றும், இது கண்டிக்கத்தக்கது என்றும் சண்முகம் கூறினார்.

தொடர்புடைய செய்தி