பூர்த்தி செய்யப்பட்ட SIR மாதிரி படிவம் வெளியீடு

1பார்த்தது
பூர்த்தி செய்யப்பட்ட SIR மாதிரி படிவம் வெளியீடு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விண்ணப்பம் நிரப்பும் முறை குறித்து மாதிரி படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதிரி விண்ணப்பத்தைப் பயன்படுத்தி, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை எளிதாகப் பூர்த்தி செய்ய பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எளிதாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி