திருவாரூர்: மகளிர் உரிமைத்தொகை.. உதயநிதி சொன்ன குட்நியூஸ்

2பார்த்தது
திருவாரூர்: மகளிர் உரிமைத்தொகை.. உதயநிதி சொன்ன குட்நியூஸ்
கடன் சுமை, நிதி நெருக்கடி நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைத்தர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 20 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகையை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.

தொடர்புடைய செய்தி