பள்ளி இருந்த பலகாரத்தை தின்ற மூன்று பேர்

0பார்த்தது
பள்ளி இருந்த பலகாரத்தை தின்ற மூன்று பேர்
முத்துப்பேட்டை ஒன்றியம் நாச்சிகுளம் பகுதியில் உள்ள பாலமுருகன் தேநீர் நிலையத்தில் டீ குடித்த மூன்று பேருக்கு தேநீரில் பல்லி கண்டெடுக்கப்பட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அசோக், நீலகண்டன், சேகர் ஆகிய மூவரும் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you