கூத்தாநல்லூரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு

68பார்த்தது
கூத்தாநல்லூரில் தனியார் மருத்துவமனை சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தஞ்சாவூர் காமாட்சி மருத்துவமனை சார்பில் முறையாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு சகோதரத்துவத்தையும் சமூக ஒற்றுமையையும் போதிக்கும் வகையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 19) மாலை நடைபெற்றது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் உட்பட அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி