திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறி அங்காடி கட்டட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார் இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் அப்போது அவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க உத்தரவிட்டார்