திருவாரூர்: தோனி இந்த ஆண்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார்: விஸ்வநாதன் தகவல்

219பார்த்தது
திருவாரூரில் நேற்று நடைபெற்ற பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகளின் பரிசளிப்பு விழாவில், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 15, 19, 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடுவதாகவும், இந்த ஆண்டு கிரிக்கெட் போட்டியில் தோனி விளையாடுவார் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி