திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் 18 மனுதாரர்களிடம் இருந்து நேரடியாக புகார்களைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குறைதீர் கூட்டம் வாரத்தில் ஒரு நாள் நடைபெற்று வருகிறது.