கொரடாச்சேரி: மின்மாற்றி பழுதுபார்க்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளி பலி

2பார்த்தது
கொரடாச்சேரி: மின்மாற்றி பழுதுபார்க்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளி பலி
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே சிமிழி பகுதியில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தோஷ் (35) என்ற ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.