திருவாரூரில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

119பார்த்தது
திருவாரூரில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொது விநியோகத் திட்டத்தை தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடைகளை மூடி மூன்று நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி