திருவாரூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் சாலை திருவாரூர் நகரப் பகுதியில் இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகளுக்கு, ரூ. 14.06 லட்சம் கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். சிறுபாலங்கள் அகலப்படுத்தும் பணிகளும் இதில் அடங்கும்.