ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வேலை நிறுத்தம்

2பார்த்தது
ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வேலை நிறுத்தம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. பல்வேறு அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.