திருவாரூர்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

216பார்த்தது
திருவாரூர்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி