கூத்தாநல்லூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
கூத்தாநல்லூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூத்தனூர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2025ஆம் ஆண்டுக்கான மாவட்ட ஆட்சியர் அறிவித்த தின ஊதியத்தை 520 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட சாமான்கள் மற்றும் வாகனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி