மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம்

0பார்த்தது
கூத்தாநல்லூர் திமுக நகர சார்பில் மரக்கடை பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், எஸ்டிபிஐ, தேமுதிக, மக்கள் நீதி மையம், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, வீசிக, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பூண்டி கலைவாணனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி