திருவாரூர் மாவட்ட மக்களுக்கு எஸ்பி எச்சரிக்கை

0பார்த்தது
திருவாரூர் மாவட்ட மக்களுக்கு எஸ்பி எச்சரிக்கை
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், பொங்கல் பரிசு, வாழ்த்து, சலுகைகள் என அரசின் பெயரில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. ஆன்லைன் மோசடிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், புகார்களை 1930 எண்ணில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி