கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார்

2பார்த்தது
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் காலஞ்சென்ற சத்துணவு அமைப்பாளர் சி. பிச்சையம்மாள் அவர்களின் மகளும், வாரிசுதாரருமான பா. தாமரைச்செல்விக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வ. மோகனச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்வு மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி