வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்து சேதம்

0பார்த்தது
வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்து சேதம்
திருவாரூர் தாலுக்கா புதூர்கொன்னையடி கிராமத்தில் வசிக்கும் கண்ணதாசன், அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு சூரைக்காற்றுடன் மழை பெய்தபோது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டின் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக கணவன், மனைவி, குழந்தை மூவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்தி