திருவாரூா்: 2 மாணவிகள் தற்கொலை

54பார்த்தது
திருவாரூா்: 2 மாணவிகள் தற்கொலை
ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் +2 மாணவி பிப்.4 அன்று தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு சிலர் தகராறு செய்து மாணவியின் கைப்பேசிக்கு ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த மாணவியின் தோழியான மற்றொரு மாணவியும் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி