திருவாரூர்: பூட்டை உடைத்து நகை திருட்டு.. 3 பேர் கைது

293பார்த்தது
திருவாரூர்: பூட்டை உடைத்து நகை திருட்டு.. 3 பேர் கைது
மன்னாா்குடியில், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் சந்திரகலா வீட்டில் கதவை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுப் மகன் மொய்தீன், இவருடைய சகோதரா் ஷாஜகான், அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த கோபிகிருஷ்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி