திருவாரூர்: நாளை கனமழை கொட்டும்.. வானிலை எச்சரிக்கை

4பார்த்தது
திருவாரூர்: நாளை கனமழை கொட்டும்.. வானிலை எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை(ஜூன் 5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you