திருவாரூர்: மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் திறப்பு

2பார்த்தது
திருவாரூர்: மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் திறப்பு
பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். இதில், தெற்கு ரயில்வேயின் அம்ரித் திட்டத்தின் கீழ் நவீனமாக்கப்பட்ட திருவாரூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன. திருவாரூர் ரயில் நிலையம் ரூ. 15.03 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தினமும் சுமார் 7,900 பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். மக்களவை உறுப்பினர் வை. செல்வராஜ் திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார்.

தொடர்புடைய செய்தி