திருவாரூர்: மதுக்கடைகளை இழுத்து மூட உத்தரவு

0பார்த்தது
திருவாரூர்: மதுக்கடைகளை இழுத்து மூட உத்தரவு
திருவாரூர் மாவட்டத்தில், திருவள்ளுவர் தினம் (16.01.2026) மற்றும் குடியரசு தினம் (26.01.2026) ஆகிய 2 நாட்கள் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வாணிபக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை உரிமம் பெற்ற கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி