திருவாரூரில் இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு

0பார்த்தது
திருவாரூர் பைபாஸ் சாலை ஐநூற்று பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (4 வயது மகன், மனைவி கீர்த்திகா) பெரும்புகலூர் கிராமத்தில் கட்டிட வேலை செய்து வந்தார். இன்று காலை பெரும்புகலூர் சி.எஸ். நகர் பகுதியில் உள்ள போர்செட் அருகில் மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், கார்த்திக் ராஜாவின் உடலை மீட்டு, இது கொலையா தற்கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி