ரிஷப் பண்டுக்கு இந்த தொகை அதிகம்: ஆகாஷ் சோப்ரா

75பார்த்தது
ரிஷப் பண்டுக்கு இந்த தொகை அதிகம்: ஆகாஷ் சோப்ரா
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இன்று (ஜூன் 9) அளித்த பேட்டியில், "இந்த ஆண்டு ஐபிஎல்தொடரில் ரிஷப் பண்டுக்கு ரூ.27 கோடி கொடுத்தது அதிகம். லக்னோ அணி அவரை அடுத்த ஆண்டு விடுவிக்க வேண்டும். மினி ஏலத்தில் ரூ.14 - ரூ.15 கோடிக்கு மீண்டும் எடுக்கலாம். பண்ட் திறமையுள்ளவர் என்றாலும், இவ்வளவு பெரிய தொகைக்கு அவர் பொருத்தமானவர் இல்லை. மீதமுள்ள பணத்தில் மற்ற வீரர்களை வாங்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி