மக்களின் எதிர்பார்ப்பை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை - இபிஎஸ்

36பார்த்தது
மக்களின் எதிர்பார்ப்பை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை - இபிஎஸ்
மக்களின் எதிர்பார்ப்பை தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிதிநிலை அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. ஏற்கனவே உள்ள பழைய திட்டங்களுக்கு பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட எந்த திட்டமும் இல்லை. 85 நாட்களில் வெறும் ரீல்ஸ் மட்டும்தான் போட்டுள்ளார்கள் என்று விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி