“வருகிற சட்டப்பேரவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் NDA இடையே தான் போட்டி” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் “தமிழ்நாட்டில் மதவெறி வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை. வெறுப்பை புறந்தள்ளி தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. மனிதத்தையும் மனிதர்களையும் அழித்து ஆட்சியைப் பிடிக்க எண்ணும் பாஜக தலைமையிலான NDA-வின் பிடியில் தமிழ்நாடு சிக்கிவிடக் கூடாது" என்றார்.