“இதெல்லாம் வேஸ்ட்”.. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பரபரப்பு

16பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுப்பது வேஸ்ட் என கூறி பெண் ஒருவர் ஆதங்கம்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெம்பக்கோட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு சென்றபெண் ஒருவர், அதிமுகவைச் சேர்ந்த நபர் ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதாக மனு கொடுத்துள்ளார். தான் 100க்கும் மேற்பட்ட மனு கொடுத்திருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி