மதுரையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு இன்று (பிப்.21) நடைபெற்று வருகிறாது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நமது இயக்கத்தை தொட்டுப்பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும். திமுக மாதிரி அரசியல் கட்சியை யாராலும் பார்க்க முடியாது. இது டிரைலர் தான், திருச்சி மாவட்டத்தில் மெயின் பிக்சர் இருக்கு” என்றார்.