இது தியேட்டர் கிடையாதுங்க ப்ளீஸ்.. ரசிகரிடம் கோபப்பட்ட அஜித்

5375பார்த்தது
நடிகரும் ரேஸருமான அஜித் குமார் ரேஸ் களத்தில் தொந்தரவு செய்த ரசிகரை கோபமாக திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அதில், “தயவுசெய்து தன்மையாக நடந்துகொள்ளுங்கள்.. இது தியேட்டர் கிடையாதுங்க ப்ளீஸ்” என அதில் கோபத்துடன் திட்டியுள்ளார். இது போன்று அஜித்குமார் பல இடங்களில் அவரது ரசிகர்களை கண்டித்தும் தொடர்ந்து இதுபோன்று நடைபெறுவது வாடிக்கையாகிவருகிறது.

தொடர்புடைய செய்தி