2026-ல் CM இவர் தான்.. ஆய்வில் வெளியான தகவல்

14பார்த்தது
2026-ல் CM இவர் தான்.. ஆய்வில் வெளியான தகவல்
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், தற்போது தேர்தல் நடந்தால் வெற்றி யாருக்கு? என்ற ஆய்வை சத்தியம் டிவி நடத்தியுள்ளது. அதன்படி, திமுக 39 விழுக்காடும், அதிமுக 36 விழுக்காடும் பெற்றுள்ளது. அந்த வரிசையில், விஜய்க்கு 13 விழுக்காடும், சீமானுக்கு 7 விழுக்காடும் கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் விஜய், அதிமுக உடன் கூட்டணி வைத்தால், அதிமுக முதல் இடம் பிடித்து ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி