செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க முக்கிய காரணம் இது தான்

0பார்த்தது
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க முக்கிய காரணம் இது தான்
தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தியதாக செந்தில்பாலாஜியைக் கைது செய்ய முயன்ற வழக்கில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் முன்ஜாமீன் கோரியுள்ள வழக்கில், பதிவு செய்யப்பட்டுள்ள FIR முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளது. ஜூன் 26 இரவு 10 மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறப்பட்ட நிலையிலும், 3 நாட்களுக்குப் பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலதாமதம் செந்தில்பாலாஜிக்குச் சாதகமாக அமைந்துவிட்டதாகச் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி