சென்னை: “மற்ற கட்சியினர் தங்களது தொகுதிக்கு சென்றுவிட்டு ஓய்வு எடுத்து உற்சாகமாக இருப்பார்கள், ஆனால், எனக்கு கொளத்தூர் வந்து மக்களைப் பார்ப்பது தான் ஓய்வில் கிடைக்கும் உற்சாகம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடந்த 2 மாதங்களாக பல்வேறு மாநாடுகளில் பங்கேற்றுள்ளேன். எல்லாருக்கும் இது பிப்ரவரி மாசம், ஆனால் திமுக-வுக்கு இது மாநாடு மாசம்” என்றார்.