2026 தேர்தல் சர்வே: மக்கள் ஆதரவு எந்த கட்சிக்கு?

35பார்த்தது
2026 தேர்தல் சர்வே: மக்கள் ஆதரவு எந்த கட்சிக்கு?
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாதக என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் எந்த கூட்டணி (அ) கட்சி வெற்றிபெறும் என்ற கருத்துக்கணிப்பை Lokal app மூலம் நடத்தியிருந்தோம். அதில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என 42.89% வாக்குகளும், அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என 27.25% வாக்குகளும், தவெகவிற்கு 26.19%, நாதகவிற்கு 3.66% பேர் வாக்களித்துள்ளனர்
Job Suitcase

Jobs near you